உன் இதயம் எந்தன் வீடென்றார்
என்னைப் படைத்த இறைவனார்
அவர் விரும்பும் ஒன்றெல்லாம்
மா துாய உள்ளமே
1.
ஆலயமாம் அவர் உடலினிலே
அங்கங்களாம் நாம் அனைவருமே
அனைத்தும் ஒன்றியே அவர் பணியை
அனுதினம் செய்திட ஆசிக்கின்றார் – உன்
2.
ஆண்டவரின் மாறா அன்பினையே
ஆயுளெல்லாம் நான் நன்கு சொல்வேன்
ஆத்தும ஆதாயம் ஏதும் இன்றி
ஆண்டவர் சமூகம் நான் செல்லேன் – உன்
3.
உலகெங்கும் போய் சர்வ சிருடிகள்க்கும்
உரைத்திடுவர் உண்மை சுவிசேத்தை
உன்னதமானவர் பரம் செல்கையில்
உரைத்திட்ட மெய்மை வாக்கிதுவே – உன்
4.
எனையுணர்ந்தேன் எந்தன் நிலை அறிந்தேன்
எனக்கவர் தந்த பணியுணர்ந்தேன்
என்னின்ப வாழ்வினைப் பிறருக்கென்றே
என்றுமே படைத்திட நானும் வந்தேன் – உன்
un idhayam enthdhan veedendrar
ennaib padaithdha iraivanar
avar virumbum ondrellam
ma thooya ullame
1.
aalayamam avar utalinile
angkangkalam nam anaivarume
anaiththum onriye avar paniyai
anuthinam seythita aasikkinrar – un
2.
aandavarin mara anbinaiye
aayulellam nan nanku solven
aaththuma aathayam eethum indri
aantavar samukam nan sellen – un
3.
ulakengkum poy sarva sirudikalkkum
uraiththiduvar unmai suviseththai
unnadhamanavar param selkaiyil
uraiththidta meymai vakkithuve – un
4.
enaiyunarnththen enthdhan nilai arinththen
enakkavar dhanthdha paniyunarnththen
enninpa vazhvinaib birarukkenre
enrume padaiththita nanum vanththen – un